Home Tags ஹாஜி தஸ்லீம்

Tag: ஹாஜி தஸ்லீம்

ஹாஜி தஸ்லிம், சீனி நைனா முகம்மது பெயரில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு விருது

கமுந்திங் - காலஞ்சென்ற சமுதாயச் சுடர் டத்தோ ஹாஜி தஸ்லிம் மற்றும் உங்கள் குரல் ஆசிரியர் இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது ஆகிய இருவரும் சமுதாயத்திற்கு ஆற்றியுள்ள சேவைகளை என்றென்றும் நினைவுகூரும்...

“இந்திய உரிமைகளுக்காக அஞ்சாமல் போராடியவர்” – ஹாஜி தஸ்லிம் மறைவுக்கு டாக்டர் சுப்ரா இரங்கல்!

கோலாலம்பூர் - நாடறிந்த தமிழ்ப் பற்றாளர் டத்தோ ஹாஜி தஸ்லிம் நேற்று புதன்கிழமை இரவு உடல்நலக்குறைவால் காலமானார். டத்தோ ஹாஜி தஸ்லிமின் மறைவிற்கு சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம்...

ஹாஜி தஸ்லீம் நல்லடக்கச் சடங்குகள்!

பெட்டாலிங் ஜெயா – நாடறிந்த தமிழ்ப் பற்றாளர் டத்தோ ஹாஜி தஸ்லீம் அவர்களின் நல்லடக்கச் சடங்குகள் இன்று வியாழக்கிழமை நடைபெறுகின்றன. பொதுமக்கள், தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் வளாகத்தில் அமைந்திருக்கும் பள்ளிவாசலில் காலை 9.00...

டத்தோ ஹாஜி தஸ்லீம் காலமானார்!

கோலாலம்பூர் - மலேசியாவில் பல்வேறு சமூக சேவைகளிலும், தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காகவும் தொண்டாற்றிக் கொண்டிருந்த சமூக சேவகர் டத்தோ ஹாஜி தஸ்லீம் உடல்நலக் குறைவால் இன்று புதன்கிழமை இரவு காலமானார். அவரது இறுதிச் சடங்குகள்...

டத்தோ ஹாஜி தஸ்லீமுக்கு தீவிர சிகிச்சை!

கோலாலம்பூர் - சமூக சேவகர் டத்தோ ஹாஜி தஸ்லிம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மலேசியாவில் பல்வேறு சமூக சேவை நடவடிக்கைகளில்...

வேதமூர்த்தியின் பெருந்திட்டம் ஒரு கண் துடைப்பே – ஹாஜி தஸ்லீம் சாடல்

கோலாலம்பூர், ஏப்ரல் 30 -  தேசிய முன்னணியுடன் ஹிண்ட்ராப் வேதமூர்த்தி செய்து கொண்ட பெருந்திட்டம் ஒரு கண் துடைப்பு மட்டுமே என்று நியாட் தலைவர் டத்தோ ஹாஜி தஸ்லீம் சாடியுள்ளார். சமுதாயப் பிரச்சனைகளிலும், இந்தியர்...