Home நாடு டத்தோ ஹாஜி தஸ்லீமுக்கு தீவிர சிகிச்சை!

டத்தோ ஹாஜி தஸ்லீமுக்கு தீவிர சிகிச்சை!

1381
0
SHARE
Ad

datohajithasleemகோலாலம்பூர் – சமூக சேவகர் டத்தோ ஹாஜி தஸ்லிம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மலேசியாவில் பல்வேறு சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததோடு, தமிழ் மொழிக்காகவும், தமிழ்ப் பள்ளிகளுக்காகவும், ஏழை மக்களுக்காகவும் தொடர்ந்து தொண்டாற்றி வந்தவர் டத்தோ ஹாஜி தஸ்லிம் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice