Home Video இம்சை அரசன் 24-ம் புலிகேசி – படப்பிடிப்பு ஆரம்பம்!

இம்சை அரசன் 24-ம் புலிகேசி – படப்பிடிப்பு ஆரம்பம்!

1762
0
SHARE
Ad

Vadiveluசென்னை – இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், வடிவேலு கதாநாயகனாக நடித்த ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’, மாபெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளியது.

இந்நிலையில், தற்போது அதே கூட்டணியில் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ உருவாகவிருக்கிறது.

இம்முறை எஸ் பிக்சர்ஸ் உடன் லைக்கா நிறுவனமும் இப்படத்தினைத் தயாரிக்கிறது.

#TamilSchoolmychoice

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டது. முன்னதாக படத்தின் முதல் பார்வை வெளியானதோடு, படத்தின் பூஜையும் போடப்பட்டது.