Tag: ஹிண்ட்ராஃப்
விவேகானந்தா ஆசிரமம்: அரசுக்கு எதிராக ஹிண்ட்ராப் சட்ட முன்னறிவிப்பு
கோலாலம்பூர், நவம்பர் 15 - விவேகானந்தா ஆசிரமம் தொடர்பில் அரசுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கான முன்னறிவிப்பு ஒன்றை (நோட்டீஸ்) அனுப்பியுள்ளது ஹிண்ட்ராப்.
தேசிய பாரம்பரிய மைய துறையின் ஆணையர் டாக்டர் ஜைனா இப்ராகிமுக்கு இந்த முன்னறிவிப்பு...
“விவேகானந்தர் ஆசிரம நிர்வாகத்தை ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க வேண்டும்” – வேதமூர்த்தி
கோலாலம்பூர், நவம்பர் 8 - விவேகானந்தர் ஆசிரம நிர்வாகத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் உடனே விசாரிக்க வேண்டும் என்று ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் தலைவர் பொ.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்று ஹிண்ட்ராஃப் சார்பாக வெளியிட்ட அறிக்கையொன்றில்...
விவேகானந்தர் ஆசிரம விவகாரம்: மஇகா இளைஞர் பிரிவுடன் கைகோர்த்தது ஹிண்ட்ராப்
கோலாலம்பூர், நவம்பர் 1 - 110 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தர் ஆசிரமத்தை காக்கும் பொருட்டு மஇகா இளைஞர் பிரிவுடன் கை கோர்க்கத் தயாராகியுள்ளது ஹிண்ட்ராப்.
மஇகாவும், ஹிண்ட்ராப்பும் எப்போதும் இரு துருவங்களாக, எதிர்முனைகளில்...
விவேகானந்தர் ஆசிரமத்தை பாதுகாக்க வேண்டும் – தேசிய பாரம்பரிய இலாகாவிற்கு ஹிண்ட்ராப் வேண்டுகோள்
கோலாலம்பூர், அக்டோபர் 30 - தலைநகர் பிரிக்பீல்ட்சில் உள்ள சுவாமி விவேகானந்தர் ஆசிரமத்தின் தளத்தில் முன்மொழியப்பட்டுள்ள மேம்பாட்டு வளர்ச்சி திட்டங்களை தடுத்து நிறுத்துமாறு தேசிய பாரம்பரிய இலாகாவிற்கு ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
அது...
சிறையில் இருக்கும் உதயகுமார் பிரச்சனை அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தின் பார்வைக்கு செல்கிறது
கோலாலம்பூர், ஜூன் 1 – சிறையில் வாடும் ஹிண்ட்ராஃப் தலைவர்களில ஒருவரான உதயகுமாரின் பிரச்சனையை அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தின் பார்வைக்கு ஹிண்ட்ராஃப் இயக்கம் கொண்டு செல்கின்றது.
உதயகுமார் சிறையில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து உண்மையைக்...
வேதமூர்த்தி துணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார்!
கோலாலம்பூர், பிப் 8 - ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, தனது துணை அமைச்சர் பதவி மற்றும் அரசாங்கத்தில் ஏற்றுள்ள அனைத்து பொறுப்புகளையும் வரும் திங்கட்கிழமை ராஜினாமா செய்யவுள்ளார் என்று ஹிண்ட்ராப் அறிவித்துள்ளது.
பிரதமரை சந்திக்க ஹிண்ட்ராஃப் முடிவு!
கோலாலம்பூர், பிப்.25- பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை சந்திப்பதற்கு ஹிண்ட்ராப் தீர்மானம் நிறைவேற்றி, பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன் வந்திருப்பது விவேகமான தீர்மானம் என்று மலேசிய இந்தியர் ஐக்கிய கட்சியின் தலைவர்...
ஹிண்ட்ராப்-பாக்காத்தான் கைகோர்ப்பு: 13-வது பொதுத் தேர்தல் முடிவுகளில் மாற்றங்களைக் கொண்டு வருமா?
கோலாலம்பூர் – டிசம்பர் 12 – சில ஆண்டுகளாக நாடுகடந்து வாழ்ந்து விட்டு நாடு திரும்பிய ஹிண்ட்ராப் தலைவர் பி. வேதமூர்த்தி ஹிண்ட்ராப் இயக்கத்தை மேலும் வலுவுடன் முன்னெடுத்துச் செல்வதில் மும்முரம் காட்டி...