Home நாடு வேதமூர்த்தி துணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார்!

வேதமூர்த்தி துணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார்!

647
0
SHARE
Ad

waythaகோலாலம்பூர், பிப் 8 – ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, தனது துணை அமைச்சர் பதவி மற்றும் அரசாங்கத்தில் ஏற்றுள்ள அனைத்து பொறுப்புகளையும் வரும் திங்கட்கிழமை ராஜினாமா செய்யவுள்ளார் என்று ஹிண்ட்ராப் அறிவித்துள்ளது.