Home Tags ஹேமமாலினி

Tag: ஹேமமாலினி

இந்தியத் தேர்தல்: கவனிக்கப்படும் வேட்பாளர்கள் # 2 – சினிமாக் கனவுக் கன்னி ஹேமமாலினி,...

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} ஏப்ரல் 2 – 1960ஆம் ஆண்டுகளில் பிரபல திரைப்பட இயக்குநர் ஸ்ரீதர் தமிழ்த் திரையுலகில் உச்சத்தில் இருந்த நேரம். அவர்...

ஹேமமாலினி பற்றி பேஸ்புக்கில் அவதூறு பிரச்சாரம் – தேர்தல் ஆணையத்தில் புகார்!

மதுரா, ஏப்ரல் 1 - நடிகை ஹேமமாலினிக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் அளித்துள்ளது. பாஜவில் நாடாளுமன்ற உறுப்பினராக  இருக்கும் நடிகை ஹேமமாலினி, தற்போது உ.பி....

மதுரா தொகுதியில் ஹேமமாலினி போட்டி!

புதுடில்லி, மார்ச் 21 – நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும், ஐந்தாவது வேட்பாளர் பட்டியலை  பா.ஜ.க. மேலிடம்  நேற்று வெளியிட்டது. இதில், 67 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி,...

ஹேமமாலினியின் இளைய மகளுக்கு நிச்சயதார்த்தம்

ஜூன் 24- பாலிவுட் நட்சத்திர தம்பதியான தர்மேந்திரா- ஹேமமாலினியின் இளைய மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஷோலே உட்பட பல இந்தி திரைப்படங்களில் இணைந்து நடித்த தர்மேந்திராவும், ஹேமமாலினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின்...