Home Featured தொழில் நுட்பம் அதிநவீன கேமரா – 3டி தொடு திரை – அம்சங்களுடன் புதிய ஐபோன் அறிமுகம்!

அதிநவீன கேமரா – 3டி தொடு திரை – அம்சங்களுடன் புதிய ஐபோன் அறிமுகம்!

1005
0
SHARE
Ad

Apple-iphone-3D-touchசான் பிரான்சிஸ்கோ – இன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐ ஐபோன்கள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதி நவீன  புகைப்படம் மற்றும் காணொளிகள்  எடுக்கும் தொழில் நுட்பம், 3டி டச் எனப்படும் செல்பேசிகளில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்படும் 3டி தொடுதிரை வசதி, ஆகியவற்றைக் கொண்டு இந்த ஐபோன் செயல்படத் தொடங்கும்.

iphone 6 3d touch

#TamilSchoolmychoice

(மேலும் செய்திகள் தொடரும்)