Home Featured தமிழ் நாடு வைகோவின் தாயார் மாரியம்மாள் காலமானார்!

வைகோவின் தாயார் மாரியம்மாள் காலமானார்!

719
0
SHARE
Ad

vaikooo1

சென்னை – மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் (வயது 96) உடல் நலக் குறைவால் இன்று காலை காலமானார்.

பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை 9.15 மணியளவில் மரணமடைந்தார்.

#TamilSchoolmychoice

அண்மையில் தான் கலிங்கப்பட்டியில் நடந்த மது ஒழிப்பு போடாட்டத்தை முன்னெடுத்து நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.