Home Featured தொழில் நுட்பம் பேஸ்புக்கிற்கு புதிய வாரிசு வந்தாச்சு – தந்தையானார் மார்க் சக்கர்பெர்க்!

பேஸ்புக்கிற்கு புதிய வாரிசு வந்தாச்சு – தந்தையானார் மார்க் சக்கர்பெர்க்!

789
0
SHARE
Ad

facebookநியூ யார்க் – பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கின் மனைவி பிரிசில்லாவிற்கு நேற்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.மேக்சிமா என பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தை பற்றிய அறிவிப்பை மார்க் சக்கர்பெர்க் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

குழந்தை பிறந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக தம்பதியர் இருவரும் பேஸ்புக்கில் தங்களுக்கு இருக்கும் 99 சதவீத பங்குகளை மனித ஆற்றல் முன்னேற்றம் மற்றும் சமத்துவத்தை ஊக்குவிக்கும் அறப்பணிகளுக்கு செலவிட இருப்பதாக அறிவித்துள்ளனர். அவர்களின் அந்த பங்குகளின் மதிப்பு 45 பில்லியன் டாலர்கள் ஆகும்.