Home Featured தமிழ் நாடு சென்னை வெள்ளம்: பகுதி வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

சென்னை வெள்ளம்: பகுதி வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

827
0
SHARE
Ad

சென்னை – சென்னையின் வெளிப்புற பகுதிகள் மட்டுமல்லாது நகரின் மிக முக்கியமான பல்வேறு இடங்களிலும் வெள்ளம் சூழந்துள்ளது. வீடுகளுக்கு உள்ளேயும் மழை வெள்ளம் புகுந்துள்ளதால், பலர் அதில் சிக்கி பரிதவித்து வருகின்றனர். மீட்புப் பணிகளில் இராணுவமும், கடற்படையும் ஈடுபட்டுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கும் அவர்களுக்கு உதவுவதற்கும் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவற்றை கீழே காண்க:

CVMHWs1VEAA5ZOO

#TamilSchoolmychoice