Home Featured தமிழ் நாடு சென்னை வெள்ளத்தின் உக்கிரத்திற்கு சைதாப்பேட்டை பாலமே சாட்சி!

சென்னை வெள்ளத்தின் உக்கிரத்திற்கு சைதாப்பேட்டை பாலமே சாட்சி!

795
0
SHARE
Ad

sai2சைதாப்பேட்டை பாலத்தின் பழைய படம்

சென்னை – சென்னை வெள்ளம் காரணமாக காசி திரை அரங்கம் பகுதியில் இருக்கும் மேம்பாலமும், சைதாப்பேட்டை பாலமும் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. வெள்ளத்தின் உக்கிரத்தை உணர்த்தும் வகையில் சைதாப்பேட்டை பாலம் சாட்சியாக இருப்பதை கீழே காண்க.

saidapetசைதாப்பேட்டை பாலத்தின் தற்போதய நிலை

#TamilSchoolmychoice

இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் அதிக கவனமுடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.