Home Featured உலகம் யூரோ: பிரான்ஸ் 2 – அயர்லாந்து 1; கால் இறுதிக்கு பிரான்ஸ் முன்னேறியது!

யூரோ: பிரான்ஸ் 2 – அயர்லாந்து 1; கால் இறுதிக்கு பிரான்ஸ் முன்னேறியது!

1144
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512பாரிஸ் – இன்று நடைபெற்ற பிரான்ஸ்- அயர்லாந்து இடையிலான ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், மூன்று நிமிடங்களுக்குள்ளாக இரண்டு கோல்கள் போட்டு, பிரான்ஸ் வெற்றி வாகை சூடியது.

முதல் பாதி ஆட்டத்தில், ஒரு பினால்டி கோலின் மூலம் அயர்லாந்து 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் முன்னணி வகித்தது.