Home Featured நாடு பூச்சோங்கில் குண்டுவெடிப்பு – 8 பேர் காயம்!

பூச்சோங்கில் குண்டுவெடிப்பு – 8 பேர் காயம்!

1012
0
SHARE
Ad

bomb-ioi-00-940x470செர்டாங் – பூசோங் ஐஓஐ போலேவார்ட் என்ற இடத்தில் நேற்று இரவு இன்று அதிகாலை ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 8 பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் அதிகாலை 2.15 மணியளவில் நடந்ததாக சிலாங்கூர் துணை சிபிஓ துணை ஆணையர் டத்தோ அப்துல் ராஹிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் நடந்த போது அங்கிருந்தவர்கள் யூரோ 2016 காற்பந்தாட்டப் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இது குறித்து ரஹிம் கூறுகையில், இச்சம்பவத்தில் கையெறி குண்டு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்புகின்றோம் என்று தெரிவித்துள்ளார்.