Home Featured நாடு ஒலிம்பிக்ஸ் : பூப்பந்து – ஆண்கள் இரட்டையர் பிரிவில் மலேசியா வெற்றி!

ஒலிம்பிக்ஸ் : பூப்பந்து – ஆண்கள் இரட்டையர் பிரிவில் மலேசியா வெற்றி!

805
0
SHARE
Ad

olympics-badminton-Goh V Shem-Tan Wee Kiong

ரியோ டி ஜெனிரோ – (மலேசிய நேரம் இரவு 9.45 மணி நிலவரம்) சற்று முன் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக்ஸ் பூப்பந்து விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் மலேசியாவின் கோ வி ஷெம் – டான் வீ கியோங் இணை வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து இறுதி ஆட்டத்தில் நுழையும் இவர்கள் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கத்தை மலேசியாவுக்காகப் பெற்றுத் தருவது உறுதியாகியுள்ளது.