Home Featured இந்தியா டெல்லியில் ராகுல் காந்தி கைது!

டெல்லியில் ராகுல் காந்தி கைது!

1102
0
SHARE
Ad

Rahul-Gandhi-PTI4-L

புதுடெல்லி – டெல்லியில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, அவரது சடலத்தைக் காண ராம் மனோகர் ரோஹியா மருத்துவமனைக்குச் சென்ற காங்கிரஸ் உதவித் தலைவர் ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

எனினும், அவர் மருத்துவமனைக்குள் நுழைய தொடர்ந்து முயற்சி செய்ததால், அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

#TamilSchoolmychoice

ராகுல் காந்தியோடு, டெல்லி துணை முதல்வர் சிசோடியோ உள்ளிட்ட தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.