சென்னை – மவுலிவாக்கத்தில் இருந்த 11 மாடிக் கட்டிடம் பாதுகாப்பான முறையில் வெற்றிகரமாகத் தகர்க்கப்பட்டது.
சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டதில், சுமார் 10 நொடிகளில் கட்டிடம் தூள் தூளாக உடைந்து நொறுங்கியது.
இதனால் அப்பகுதி முழுவதும் புழுதி சூழ்ந்து காணப்பட்டது.