Home Tags சென்னை அடுக்குமாடி

Tag: சென்னை அடுக்குமாடி

மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டிடம் வெற்றிகரமாகத் தகர்க்கப்பட்டது!

சென்னை - மவுலிவாக்கத்தில் இருந்த 11 மாடிக் கட்டிடம் பாதுகாப்பான முறையில் வெற்றிகரமாகத் தகர்க்கப்பட்டது. சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டதில், சுமார் 10 நொடிகளில் கட்டிடம் தூள் தூளாக உடைந்து நொறுங்கியது. இதனால் அப்பகுதி...

சென்னையில் முதன் முறையாக 11 மாடிக் கட்டிடம் குண்டு வைத்து தகர்க்கப்படுகிறது!

சென்னை - கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி, சென்னை மவுலிவாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில், 61 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அக்கட்டிடத்திற்கு அருகில் இருந்த...

சென்னை கட்டட விபத்து: 17 பேர் பலி – 2 பொறியாளர் உட்பட 6...

சென்னை, ஜூன் 30 - போரூர் மெளலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை போரூரை அடுத்த மெளலிவாக்கம் பகுதியில் 11 மாடிக் கட்டடம் சனிக்கிழமை மாலை இடிந்து விழுந்ததில் 17 பேர்...

சென்னை கட்டிடம் சரிவு – பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு!  

சென்னை, ஜூன் 29 - சென்னை போரூர் அருகே கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம் நேற்று சனிக்கிழமை மாலை திடீரென இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள்...

சென்னை அடுக்குமாடி சரிவு: இடிபாடுகளில் இருந்து ஒருவர் உடல் மீட்பு!

சென்னை, ஜூன் 28 - சென்னையில் பலத்த மழை காரணமாக கட்டுமானப் பணியில் இருந்த அடுக்குமாடி கட்டிடம் சரிந்த சம்பவத்தில், இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது. குறிப்பாக, அவர்கள்...

சென்னையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்தது! 100 பேர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது!

சென்னை, ஜூன் 28 - சென்னையில் கனமழை காரணமாக, போரூர் மவுலிவாக்கத்தில் கட்டுமானப் பணியில் இருந்த அடுக்கும் மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் 100 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகின்றது. தற்போதைய...