Home இந்தியா சென்னையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்தது! 100 பேர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது!

சென்னையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்தது! 100 பேர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது!

484
0
SHARE
Ad

Tamil_News_20087832213சென்னை, ஜூன் 28 – சென்னையில் கனமழை காரணமாக, போரூர் மவுலிவாக்கத்தில் கட்டுமானப் பணியில் இருந்த அடுக்கும் மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.

இடிபாடுகளில் 100 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகின்றது. தற்போதைய தகவல் படி 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் தீயணைப்பு படை வீரர்களும், அவசர ஊர்திகளும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.