Home Featured உலகம் சாலையில் ஏற்பட்ட மிகப் பெரிய பள்ளம் – ஜப்பான் மக்கள் அதிர்ச்சி!

சாலையில் ஏற்பட்ட மிகப் பெரிய பள்ளம் – ஜப்பான் மக்கள் அதிர்ச்சி!

1046
0
SHARE
Ad

டோக்கியோ – ஜப்பான் நகரில் இரயில் நிலையம் ஒன்றின் அருகில் இன்று செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட மிகப் பெரிய பள்ளம் காரணமாக  அப்பகுதியில் மிகுந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.

japan-giant-sinkhole-epa-0811

ஹாகாடா இரயில் நிலையம் முன்பு இரண்டு மிகப் பெரிய பள்ளங்கள் உருவாகியிருப்பதை தொலைக்காட்சிகள் வெளியிட்டுள்ளன. அப்பள்ளங்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.

#TamilSchoolmychoice

தற்போது அப்பகுதியில் விபத்துகளைத் தவிர்க்கத் தேவையான நடவடிக்கைகளும், பள்ளம் ஏற்பட்டதற்கான காரணத்தை அறியவும் விசாரணை நடைபெற்று வருகின்றது.