Home Tags டோக்கியோ

Tag: டோக்கியோ

ஜப்பானில் எரிமலை வெடித்தது: 15 பேர் காயம்!

டோக்கியோ - ஜப்பானின் ஸ்கி ரிசார்ட்டில் இன்று செவ்வாய்க்கிழமை காலை எரிமலை வெடித்துச் சிதறியதில், 15 பேர் காயமடைந்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இச்சம்பவத்திற்குப் பிறகு, உடனடியாக மீட்புப் பணிகளில் இறங்கிய தீயணைப்பு படையினர், சிலரை...

சாலையில் பள்ளம்: 48 மணி நேரத்தில் சரி செய்தது ஜப்பான்!

டோக்கியோ - ஜப்பான் நாட்டில் ஃபியூகியோகா என்ற நகரில் கடந்த வாரம் சாலையில் திடீரென மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதித்ததோடு, அப்பகுதியில் மின்சாரம், நீர், தொலைப்பேசி இணைப்புகள் உள்ளிட்ட சேவைகளும் நிறுத்தப்பட்டன. இந்நிலையில்,...

சாலையில் ஏற்பட்ட மிகப் பெரிய பள்ளம் – ஜப்பான் மக்கள் அதிர்ச்சி!

டோக்கியோ - ஜப்பான் நகரில் இரயில் நிலையம் ஒன்றின் அருகில் இன்று செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட மிகப் பெரிய பள்ளம் காரணமாக  அப்பகுதியில் மிகுந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஹாகாடா இரயில் நிலையம் முன்பு இரண்டு...

டோக்கியோவில் கூட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு – 15 பேர் காயம்!

டோக்கியோ - ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற திருவிழா ஒன்றில், 6 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில், ஒருவயதுக் குழந்தை உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு கை, கால்களில் லேசான...

டோக்கியோவின் முதல் பெண் ஆளுநராக யூரிகோ தேர்வு!

டோக்கியோ - ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் முதல் பெண் ஆளுநராக அந்நாட்டின் முன்னாள் தற்காப்பு அமைச்சர் யூரிகோ கொய்கே தேர்வு செய்யப்பட்டுள்ளது இன்று திங்கட்கிழமை உறுதியாகியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில், ஆளுங்கட்சியான லிபெரல்...

ஜப்பானில் அதிர்ச்சி: கார்ட்டூன் படத்தை பார்த்து 43-ஆவது மாடியிலிருந்து குதித்த சிறுமி பலி!

டோக்கியோ - கார்ட்டூன் படத்தை பார்த்து 43-ஆவது மாடியில் இருந்து குதித்து 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளளார். இந்த சம்பவம் ஜப்பானில் நடந்துள்ளது. ஜப்பானின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஒசாகா நகரில்,...

ஜப்பானில் வரலாறு காணாத மழை: 1,70,000 பேர் வெளியேற்றம்!

டோக்கியோ - கிழக்கு ஜப்பானைக் கடந்து சென்ற ‘எட்டௌ’ என்ற சூறாவளியால் ஜப்பானில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. டோக்கியோவுக்கு வடக்கே ஓடு கினுகவா...

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.8 பதிவு!

டோக்கியோ, மே 13 - ஜப்பான் நாட்டின் வட கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இன்று காலை  6.12 மணியளவில், பசிபிக்...

ஹிரோஷிமாவில் நிலச்சரிவு – 37 பேர் பலி!

டோக்கியோ, ஆகஸ்ட் 22 – ஜப்பானின் ஹிரோஷிமா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 37 பலியாகி உள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. ஜப்பானில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. பெரும்பான்மையான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி...

ஜப்பானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!

டோக்கியோ, ஜூன்16 - ஜப்பானின் புகுஷிமா பகுதியில் இன்று அதிகாலை  இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் நாட்டின் கிழக்குகடற்கரை பகுதியான புகுஷிமாவில் இன்று அதிகாலை இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு...