Home உலகம் ஜப்பானில் எரிமலை வெடித்தது: 15 பேர் காயம்!

ஜப்பானில் எரிமலை வெடித்தது: 15 பேர் காயம்!

942
0
SHARE
Ad

Japan Valcanoடோக்கியோ – ஜப்பானின் ஸ்கி ரிசார்ட்டில் இன்று செவ்வாய்க்கிழமை காலை எரிமலை வெடித்துச் சிதறியதில், 15 பேர் காயமடைந்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இச்சம்பவத்திற்குப் பிறகு, உடனடியாக மீட்புப் பணிகளில் இறங்கிய தீயணைப்பு படையினர், சிலரை மீட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், எரிமலை குழம்புகள் வெளியாகலாம் என்பதால், அருகில் வாழ்ந்து வரும் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

#TamilSchoolmychoice