Home Featured தமிழ் நாடு விசாலாட்சி நெடுஞ்செழியன் காலமானார்!

விசாலாட்சி நெடுஞ்செழியன் காலமானார்!

1037
0
SHARE
Ad

 

visalakshi-nedunchezhiyanசென்னை – அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான விசாலாட்சி நெடுஞ்செழியன் (படம்) இன்று திங்கட்கிழமை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 93.

விசாலாட்சி நெடுஞ்செழியன் அதிமுகவின் அமைப்புச் செயலாளரும் ஆவார்

#TamilSchoolmychoice

திமுகவைத் தோற்றுவித்த ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான அமரர் நெடுஞ்செழியனின் மனைவியுமான விசாலாட்சி, பின்னர் தனது கணவர் நெடுஞ்செழியன் அதிமுகவுக்குக் கட்சி மாறியபோது, அவருடன் சேர்ந்து அதிமுகவில் ஐக்கியமானார்.