Home Featured நாடு கல்வி அமைச்சரின் சிறப்பு ஆலோசகராக கீதாஞ்சலி நியமனம்!

கல்வி அமைச்சரின் சிறப்பு ஆலோசகராக கீதாஞ்சலி நியமனம்!

944
0
SHARE
Ad

geethanjali-g

கோலாலம்பூர் – கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மட்சீர் காலிட்டின் ஊடகத்துறை சிறப்பு ஆலோசகராக டத்தோ கீதாஞ்சலி ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

இத்தகவலை கீதாஞ்சலி ஜி தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

#TamilSchoolmychoice