Home Tags கல்வி அமைச்சு

Tag: கல்வி அமைச்சு

கல்வி அமைச்சின் பாரபட்சம்: அனைத்து பள்ளிகளுக்கும் மலாய்  நாளிதழ்கள்! தமிழ்ப் பள்ளிகளுக்கு தமிழ் நாளிதழ்கள்...

புத்ரா ஜெயா : நாட்டில் வெளியாகும் மூன்று மலாய் தேசிய நாளிதழ்களையும் தீபகற்ப மலேசியாவில் உள்ள எல்லா பள்ளிகளும் சந்தா கட்டி தினமும் வாங்க வேண்டும் என கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது. தேசிய மொழியான...

தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கான வழிகாட்டிப் பயிற்சிப் புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்வேன் – மஇகா...

கோலாலம்பூர் – ஆரம்பப் பள்ளிகளுக்கான யுபிஎஸ்ஆர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, தற்போது தமிழ்ப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அதற்கான வழிகாட்டி பயிற்சிப் புத்தகங்களின் அவசியத்தை...

சீனப் பள்ளியில் 52% மலாய் மாணவர்கள்- 7% இந்திய மாணவர்கள்

செமினி : நாட்டில் இயங்கும் சீன ஆரம்பப் பள்ளிகளில் நிறைய அளவில் மலாய், இந்திய மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் ஒரு சீனப் பள்ளியில் 52% மாணவர்கள்...

தமிழ் வாழ்த்து விவகாரம் – கல்வி அமைச்சர்  பாட்லினா சிடேக் இந்திய சமூகத்திடம் மன்னிப்பு...

கோலாலம்பூர் : பினாங்கு மாநிலத்தில் கப்பளா பத்தாசில் நடைபெற்ற செந்தமிழ் விழா நிகழ்ச்சியில் தமிழ் வாழ்த்து பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது குறித்து கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக் இந்திய சமூகத்திடம் இன்று மன்னிப்பு...

“நாடாளுமன்றத்தில் திருக்குறள் ஒலிக்கும் நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தடையா?” – பெ.இராஜேந்திரன் கண்டனம்

*நாடாளுமன்றத்தில் திருக்குறள் ஒலிக்கும் நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தடையா? *அதிகாரிகளின் அவமதிப்புக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும்! *எழுத்தாளர் சங்க மேனாள் தலைவர் இராஜேந்திரன் கோரிக்கை! கோலாலம்பூர் : இந்திய சமுதாயம் வேறு எந்தவித முன்னேற்றகரமான சிந்தனைகளிலும் ஈடுபட்டுவிடக்கூடாது...

தமிழ் வாழ்த்து – திருவள்ளுவர் விவகாரம் – பிரதமர், கல்வியமைச்சர் தலையிட வேண்டும் –...

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு கப்பளா பத்தாசில் நடைபெற்ற செந்தமிழ் விழாவில் தமிழ் வாழ்த்துக்குத் தடை விதிக்கப்பட்டது - திருவள்ளுவர் படம் அகற்றப்பட்டது -  விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும், கல்வி...

தமிழ் வாழ்த்துக்கு தடை விதித்தது யார்? நடவடிக்கை எடுக்க கல்வியமைச்சருக்கு சரவணன் கடிதம்!

கப்பளா பத்தாஸ் (பினாங்கு) - இங்கு கடந்த வியாழக்கிழமை நவம்பர் 23-ஆம் தேதி நடைபெற்ற கல்வி அமைச்சின் செந்தமிழ் விழா நிகழ்ச்சியில் தமிழ் வாழ்த்து பாடுவதற்கு தடை செய்யப்பட்டதற்கும், அறிவிப்புப் பலகையில் திருவள்ளுவர்...

மருத்துவம் பயில இடம் கிடைக்காத மாணவர்களுக்காக மஇகா போராடும் – நெல்சன் உறுதி

பெட்டாலிங் ஜெயா : "நாட்டில் உள்ள பொதுப்பல்கலைக் கழகங்களில் மருத்துவம் பயில விண்ணப்பித்த பல மாணவர்களுக்கு - அவர்கள் கோரிய துறைகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை என தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. மெட்ரிகுலேஷன் துறையில்...

எஸ்.பி.எம். வரலாறு தேர்வுத் தாளை விமர்சித்ததற்காக கைதானவர்கள் விடுதலை

கோலாலம்பூர் : தற்போது நடைபெற்று வரும் எஸ்.பி.எம் தேர்வுகளில் வரலாறு தேர்வுத் தாளை மோசமாக விமர்சித்த இரு பதின்ம வயது இளைஞர்கள் அதைக் காணொலியாக்கி சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். அதன் தொடர்பில் அவர்கள் இருவரும்...

தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் தமிழர் பிரதிநிதி இல்லை – சமூக ஊடகங்களில் கொந்தளிப்பு...

கோலாலம்பூர் : கடந்த சில நாட்களாக இந்தியர் சார்ந்த சமூக ஊடகங்களிலும், தமிழ் நாளிதழ்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் விவகாரம் தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் தமிழர்கள் யாரும் இடப் பெறவில்லையே என்பது...