Home Featured தமிழ் நாடு பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருப்பதால் அஜித் வர இயலவில்லை!

பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருப்பதால் அஜித் வர இயலவில்லை!

1289
0
SHARE
Ad

ajith+600

சென்னை – ஜெயலலிதாவின் நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்த திரளான திரையுலக நட்சத்திரங்கள் பலர் திரண்டு வந்த அதே வேளையில், பல்கேரியா நாட்டில் தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பில் இருப்பதால், உடனடியாக வர இயலாத நிலையில் இருப்பதாக நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.

பல்கேரியாவில் தான்  தங்கியிருக்கும் தங்கும் விடுதியின் பெயர் தாங்கிய கடிதத்தில் தமிழக முதல்வரின் மறைவுக்காக இரங்கல் தெரிவித்துள்ளார் அஜித். ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தை தனது டுவிட்டர் தளத்திலும் வெளியிட்டுள்ளார் அஜித்.ajith-twitter-jayalalitha-demise

#TamilSchoolmychoice

நடிகர் அஜித் குமார் கடிதத்தின் ஆங்கில  வடிவம்…

ajith-twitter-message-jayalalitha-demise

அஜித் கடிதத்தின் தமிழ் வடிவம்…