Home Featured நாடு மாரா தலைவர் பொறுப்பிலிருந்து அனுவார் மூசா இடைநீக்கம்!

மாரா தலைவர் பொறுப்பிலிருந்து அனுவார் மூசா இடைநீக்கம்!

1115
0
SHARE
Ad

Annuar Musa Mara Chairmanகோலாலம்பூர் – மஜ்லிஸ் அமனா ராக்யாட் தலைமைப் பொறுப்பிலிருந்து டான்ஸ்ரீ அனுவார் மூசா இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மாரா கமிட்டி உறுப்பினர் டத்தோ டாக்டர் யூசோப் யாக்கோப் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், மாரா முதலீட்டு பெர்ஹாட் தலைமைப் பொறுப்பிலிருந்தும் அனுவார் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை கோலாலம்பூரில் உள்ள மாரா தலைமையகத்தில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் யூசோப் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice