Home Featured இந்தியா கோவாவில் பாஜக ஆட்சி – மனோகர் பாரிக்கர் முதல்வர்!

கோவாவில் பாஜக ஆட்சி – மனோகர் பாரிக்கர் முதல்வர்!

1182
0
SHARE
Ad

manohar-parrikarபுதுடில்லி – பாஜக பெரும்பான்மை பெற முடியாத கோவா மாநிலத்தில் மற்ற சிறு கட்சிகளோடு இணைந்து, ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் அந்தக் கட்சி ஈடுபட்டு வருகின்றது.

கோவா மாநிலத்தின் முதல்வராக மத்திய தற்காப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் பதவி ஏற்கின்றார்.

கோவா ஆளுநர் பதவி ஏற்க அழைப்பு விடுத்ததும் தனது தற்காப்பு அமைச்சர் பதவியை மனோகர் பாரிக்கர் இராஜினாமா செய்கிறார்.