Home Tags கருணாநிதி

Tag: கருணாநிதி

திமுக சீட் கொடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன்: உதயநிதி

சென்னை - திமுக அனுமதியளித்தால் தேர்தலில் போட்டியிடத் தயார் என நடிகர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். தனது தாத்தா கருணாநிதியும், தந்தை ஸ்டாலினும் அரசியல் தலைவர்கள் என்பதால், தான் பிறந்ததில் இருந்தே அரசியல் தான்...

தொண்டர்களைச் சந்தித்தார் கருணாநிதி!

சென்னை - இன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு தனது இல்லத்தின் முன் குவிந்த திமுக தொண்டர்களை திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி சந்தித்ததைத் தொடர்ந்து அவரது கோபாலபுர இல்லத்தில் இன்று உற்சாகம் கரைபுரண்டது. தள்ளுவண்டியில்...

“அரசியல் பிரவேசத்திற்கு ஆசீர்வாதம் பெற்றேன்” கருணாநிதி சந்திப்புக்குப் பின் ரஜினி

சென்னை - இன்று புதன்கிழமை இரவு கோபாலபுர இல்லத்தில் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியைச் சந்தித்த ரஜினிகாந்த், தனது சந்திப்புக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் தனது சந்திப்பு குறித்து விளக்கமளித்தார். "கருணாநிதிக்கு புத்தாண்டு வாழ்த்து கூறி...

“மரியாதை நிமித்தம் சந்திக்கிறேன்” – கருணாநிதி சந்திப்பு குறித்து ரஜினி

சென்னை - (மலேசிய நேரம் இரவு 10.25 நிலவரம்) எதிர்பார்க்கப்பட்டபடி இன்று இரவு திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியைச் சந்திக்கும் ரஜினிகாந்த், தனது இல்லத்திலிருந்து புறப்படும் முன்னர் குறுக்கிட்ட பத்திரிக்கையாளர்களிடம் "கருணாநிதி எனது...

கருணாநிதியைச் சந்திக்கிறார் ரஜினி!

சென்னை - இன்று புதன்கிழமை மாலை திமுக தலைவர் மு.கருணாநிதியை அவரது கோபால புரம் இல்லத்தில் வைத்து நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்கவும், புத்தாண்டு வாழ்த்துகள் கூறுவதற்காகவும்...

கோபாலபுரத்தில் கருணாநிதி, ஸ்டாலினுடன் மோடி சந்திப்பு!

சென்னை - தினத்தந்தி பவளவிழாவில் கலந்து கொள்ள சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு, அங்கிருந்து நேராக கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி வீட்டுக்குச் சென்று அவரைச்...

கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தார் ராமதாஸ்!

சென்னை - பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இன்று புதன்கிழமை, திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியைச் சந்தித்து உடல்நலம் விசாரித்து அறிந்தார். திமுக கழக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித்...

கருணாநிதி கொள்ளுப் பேரனுக்கும், விக்ரம் மகளுக்கும் திருமணம் நடைபெற்றது!

சென்னை - திமுக தலைவர் மு.கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் பேரன் மனு இரஞ்சித்திற்கும், நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷதாவிற்கும் இன்று திங்கட்கிழமை தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தை கருணாநிதி தாலி எடுத்துக் கொடுத்து...

முரசொலி கண்காட்சியைப் பார்வையிட்ட கருணாநிதி!

சென்னை - நீண்ட நாளாக இல்லத்திலிருந்தே சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி, இன்று வியாழக்கிழமை தனது கோபாலபுரம் இல்லத்திலிருந்து புறப்பட்டு முரசொலி அலுவலகத்தின் நடைபெற்று வரும் முரசொலி பவள...

மணிமண்டபத்தில் கருணாநிதியின் பெயர் இருக்காது: கடம்பூர் ராஜூ

சென்னை - சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் பெயர் பொறித்த கல்வெட்டு இடம்பெற வாய்ப்பு இல்லை என செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருக்கிறார்.