Home No FB காணொலி : கலைஞர் கருணாநிதியின் முதல் மலேசிய வருகை

காணொலி : கலைஞர் கருணாநிதியின் முதல் மலேசிய வருகை

632
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | கலைஞர் கருணாநிதியின் முதல் மலேசிய வருகை | 03 ஜூன் 2021
Selliyal Video | Karunanidhi’s First Malaysian Visit | 03 June 2021

இன்று ஜூன் 3-ஆம் தேதி கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள். அவரை நினைவுகூரும் வகையில் அவரின் மலேசியாவுக்கான முதல் வருகை எப்போது நிகழ்ந்தது, ஏன் அவர் நம் நாட்டுக்கு வந்தார், அவர் வந்தபோது நடைபெற்ற சில சுவாரசிய சம்பவங்கள் போன்ற விவரங்களை விவரிக்கிறது இந்த செல்லியல் காணொலி.