Home Tags சிஐஎம்பி வங்கி

Tag: சிஐஎம்பி வங்கி

சிஐஎம்பி வங்கியின் தலைமை நிர்வாகி பேட்லிஸ்யாஹ் பதவி விலகுவதாக அறிவிப்பு!

கோலாலம்பூர், ஜூலை 15 - சிஐஎம்பி இஸ்லாமிய வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுவதாக பேட்லிஸ்யாஹ் அப்துல் கானி தெரிவித்துள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு முதல் தலைமை நிர்வாகியாக பதவி...

ஒருங்கிணைந்த இஸ்லாமிய வங்கி சாத்தியமில்லை!

கோலாலம்பூர், ஜனவரி 12 - கடந்த ஆண்டு ஜூலை மாதம், மலேசிய வங்கித்துறையில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன. நாட்டின் மிக முக்கிய மூன்று வங்கிகளான ‘மலேசியா பில்டிங் சொஸைட்டி’  , ‘சிஐஎம்பி குழுமம்’...

மலேசியாவின் மூன்று முக்கிய வங்கிகளை ஒருங்கிணைக்க முயற்சி!

கோலாலம்பூர், ஜூலை 16 - மலேசியாவின் மிக முக்கிய மூன்று வங்கிகளான 'சிஐஎம்பி குழுமம்' (CIMB Group), 'ஆர்எச்பி கேபிடல்' (RHB Capital), 'மலேசியா பில்டிங் சொஸைட்டி' (Malaysia Building Society) ஆகியவற்றை இணைத்து...

சிஐஎம்பி (CIMB) வங்கியின் தலைவராக நஜிர் துன் ரசாக் பதவி உயர்வு!

கோலாலம்பூர், ஜூலை 5 – சிஐஎம்பி வங்கி குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இதுவரை பணியாற்றி வந்த டத்தோஸ்ரீ நஜிர் துன் ரசாக் (படம்) செப்டம்பர் 1ஆம் தேதி முதற்கொண்டு சிஐஎம்பி வங்கியின் தலைவராக...

வெளிநாடுகளில் 3 புதிய கிளைகளை சி.ஐ.எம்.பி. வங்கி திறக்கவுள்ளது

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} கோலாலம்பூர், மே 3 – மலேசியாவின் முன்னணி வங்கிகளுள் ஒன்றான சி.ஐ.எம்.பி. வங்கி குரூப் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனம் (CIMB)...