Home Tags நரேந்திர மோடி

Tag: நரேந்திர மோடி

சவுதி இளவரசர் சல்மான் இந்தியா வருகை!

புது டெல்லி: பாகிஸ்தானுக்கான தனது அரசு வருகையை முடித்துக் கொண்டு சவுதி இளவரசர் முகமட் சல்மான் அரசுமுறை பயணமாக இன்று புதன்கிழமை இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் வந்தடைந்த அவரை பிரதமர்...

பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நரேந்திர மோடி வீர வணக்கம்!

புது டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலில் வீரமணரமுற்ற 44 சிஆர்பிஎப் (CRPF) வீரர்களின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வீர வணக்கம் செலுத்தினார். இந்தக்...

மோடிக்கு வழங்கப்பட்ட 1,900 பரிசுப் பொருட்கள் ஏலத்திற்கு விடப்பட்டன!

புது டெல்லி: கடந்த ஆண்டுகளில் உலகெங்கிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் டெல்லியில் உள்ள அருங்காட்சியகத்தில் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளன. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை,...

தமிழகத்தில், பிரதமர் மோடிக்கு எதிர்ப்பலை!

சென்னை: நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தமிழகத்திற்கு வருகைத் தந்திருந்த, இந்தியப் பிரதமர் மோடிக்கு பலத்த எதிர்ப்பு நேரடியாகவும், சமூக ஊடகங்களிலும் நிலவி வந்தது. அவரின் தமிழக வருகை பாஜக தொண்டர்கள்...

மோடி அலை ஓய்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன!

புது டெல்லி: இந்தியாவின் பொதுத் தேர்தல் வருகிற மே மாதம் நடக்கத் திட்டமிடப்பட்டிருந்தாலும், அது குறித்த முக்கிய அறிவிப்புகள் இன்னமும் வெளியிடப்படாமல் இருக்கின்றன. ஆயினும், அந்நாட்டிலுள்ள கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் தற்போது ஈடுபட்டு...

அன்வார் இப்ராகிம் – நரேந்திர மோடி சந்திப்பு

புதுடில்லி – இந்தியாவுக்கு 5 நாள் வருகை மேற்கொண்டிருக்கும் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், இங்கு நடைபெற்று வரும் ரெய்சினா கலந்துரையாடலில் கலந்து கொண்டதோடு  நேற்று அந்தக் கலந்துரையாடலில் சிறப்புரையும்...

பிரபல பாலிவுட் நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

புது டெல்லி: பிரபல பாலிவுட் நடிகர்களான ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், அலியா பாட் மற்றும் வருண் தவான் ஆகியோர் நேற்று (வியாழக்கிழமை) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். பிரதமர் மோடி, பாலிவுட்...

2,000 ரூபாய் நோட்டினை அச்சிடுவதை இந்தியா நிறுத்தியுள்ளது!

புது டெல்லி: 2,000 ரூபாய் நோட்டின் சுழற்சியை மெதுவாக குறைப்பதற்கான முயற்சியில், இந்தியா, அதனை அச்சிடுவதை நிறுத்தியுள்ளதாக தி பிரிண்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த செயல்பாடானது  2,000 ரூபாய் நோட்டு இனி செல்லாது...

அசாமில் இந்தியாவின் மிக நீளமான பாலம் – மோடி திறந்து வைத்தார்

கவுகாத்தி (அசாம்) - இந்தியாவின் அசாம் மாநிலத்தில் போகிபீல் என்ற இடத்தில் இந்தியாவின் மிக நீளமான இரயில் மற்றும் சாலை வசதிகள் கொண்ட ஈரடுக்கு மேம்பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து...

மோடி அரசாங்கத்தை விமர்சித்த பத்திரிக்கையாளர் கைது!

மணிப்பூர்: மணிப்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கிஷோர் சந்திரா வாங்கேம் கடந்த மாதம், பா.ஜ.க தலைமையிலான மணிப்பூர் அரசாங்கத்தின் மீது தரக்குறைவான கருத்துக்களை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். இந்திய தேசிய பாதுகாப்புச்...