Home Tags ‘கஜா’ புயல்

Tag: ‘கஜா’ புயல்

“15 ஆயிரம் கோடி ஒதுக்குங்கள்” – மோடியிடம் எடப்பாடி கோரிக்கை

புதுடில்லி - நேற்று வியாழக்கிழமை புதுடில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயலினால் தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்களுக்காகவும், மறுசீரமைப்புப் பணிகளுக்காகவும், மத்திய அரசு 15...

கஜா புயல் நிவாரண நிதிக்கு திமுக 1 கோடி ரூபாய் வழங்கியது

சென்னை - தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை இன்று புதன்கிழமை திமுக பொருளாளர் துரைமுருகன் சந்தித்து திமுக அறக்கட்டளையின் சார்பில் 'கஜா' புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக 1கோடி ரூபாய்க்கான...

கஜா புயல்: 28 பேர் மரணம்

சென்னை - நேற்று தமிழகக் கரையோரங்களைக் கடந்த கஜா புயல் கோரத்தாண்டவமாடி பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி விட்டு தணிந்திருக்கிறது. புயலின் வேகம் தணிந்தது என்பதால் மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் செல்லலாம் என வானிலை...

கஜா புயலின் கோரத் தாண்டவம் – இறுதி நிலவரம்!

சென்னை - (மலேசிய நேரம் காலை 8.00 மணி வரையிலான இறுதி நிலவரங்கள்:-) கஜா புயலின் காரணமாக 6 மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருவதோடு, வலுவான புயல் காற்றும் வீசிவருகிறது. கடலூர்,...

‘கஜா’ புயல் : வேகம் அதிகரிப்பு – தயாராகும் தமிழகம்!

சென்னை - நாளை வியாழக்கிழமை மாலை பாம்பன் பகுதியில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள கஜா புயலை நோக்கி தமிழகமே தற்போது காத்திருக்கிறது. இதனால் இன்று இரவு முதலே தமிழகத்தின் சில பகுதிகளில்...

‘கஜா’ புயல் நவம்பர் 15-இல் தமிழகத்தைத் தாக்கும் – மீட்புக் குழுக்கள் விரைந்தன!

சென்னை - எதிர்வரும் நவம்பர் 15-ஆம் தேதி 'கஜா' புயல் தமிழகத்தை நோக்கி, கடலூருக்கும் பாம்பனுக்கும் இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கும் என்றும் இதனால் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த புயல்...