Home Tags விஸ்வரூபம் – 2

Tag: விஸ்வரூபம் – 2

விஸ்வரூபம்-2 : கமலை வீழ்த்திய பிக் பாஸ் ஜோடி!

சென்னை - மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வரூபம்-2 திரைப்படம் கமல்ஹாசனுக்கு பலத்த தோல்வியை வசூல் ரீதியாகவும், ஆதரவு நிலையிலும் தோற்றுவித்திருக்கிறது. பல மாவட்டங்களில் இந்தப் படம் சில காரணங்களால் வெளியிடப்படவே இல்லை. இந்தி, தெலுங்கு மொழிகளின்...

திரைவிமர்சனம்: எப்படி இருக்கிறது விஸ்வரூபம்-2?

கோலாலம்பூர் – மற்ற இயக்குநர்களின் கைவண்ணத்தில் பிரமாதமாக ஒளிரும் கமல்ஹாசன் சொந்தமாக எழுதி இயக்கும் படங்களில் எல்லாம் கொஞ்சம் அதிகப் பிரசிங்கித்தனமாக எதையாவது செய்து சொதப்புவார். விஸ்வரூபம்-2 படமும் அப்படியே! கமலின் ஒவ்வொரு படத்திலும்...

விஸ்வரூபம்-2 : சண்டைக்காட்சி எப்படி எடுக்கப்பட்டது? (காணொளி)

சென்னை - உலகம் எங்கும் நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 10) வெளியாகியுள்ள விஸ்வரூபம் -2 திரைப்படத்தின் சில காட்சிகள் எப்படி எடுக்கப்பட்டன என்பதை விளக்கும் காணொளியை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். விஸ்வரூபம் -2 படத்தின்...

22 வெட்டுகளுடன் வெளியாகிறது ‘விஸ்வரூபம்-2’

சென்னை - இந்தியாவின் மத்திய தணிக்கை வாரியத்தின் 22 வெட்டுகளுக்குப் பிறகு ‘விஸ்வரூபம் 2’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்படும் கமல்ஹாசனின் இந்தப் படம் இன்று வெள்ளிக்கிழமை...

30 இலட்சம் பார்வையாளர்களை ஈர்த்த ‘விஸ்வரூபம் 2’ முன்னோட்டம்!

சென்னை - 2013-இல் வெளிவந்து கமல்ஹாசனுக்கு சர்ச்சைகளையும், மாபெரும் வெற்றியையும் ஒரு சேர வாரித் தந்த படம் விஸ்வரூபம். இதன் இரண்டாம் பாகம் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் நேற்று ஜூன் 11-ஆம்...

விரைவில் ‘விஸ்வரூபம் 2’ திரைப்படத்தின் பாடல் வரிகள் – கமல் அறிவிப்பு!

சென்னை - உலகநாயகன் கமல்ஹாசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'விஸ்வரூபம் 2' திரைப்படத்தின் பாடல்கள் மிகச் சிறப்பாக வந்திருப்பதாகவும், விரைவில் அதன் பாடல் வரிகளை வெளியிடவிருப்பதாகவும் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். இது குறித்து...

‘விஸ்வரூபம் 2’ வெளியீட்டிற்குத் தயார் – கமல் தகவல்!

சென்னை - கிடப்பில் போடப்பட்டிருந்த 'விஸ்வரூபம் 2' திரைப்படம் இந்த ஆண்டு வெளியீட்டிற்குத் தயாராவதாக நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் தகவல் தெரிவித்திருக்கிறார். ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் அதனை உலகம் முழுவதும் வெளியீடு...

விஸ்வரூபம்-2 படத்தில் கமல் அதிரடி மாற்றங்கள்

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} சென்னை, ஜூன் 22 -  எதிர்வரும் தீபாவளிக்கு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் விஸ்வரூபம்-2 படத்தின் இறுதிக் கட்ட...