Home உலகம் விம்பிள்டன் டென்னிஸ்: செரினா வில்லியம்ஸ் வென்றார்!

விம்பிள்டன் டென்னிஸ்: செரினா வில்லியம்ஸ் வென்றார்!

545
0
SHARE
Ad

இலண்டன், ஜூலை 12 – நேற்று நடைபெற்ற பெண்களுக்கான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார்.

Serena Williams-Wimbledon-2015

வெற்றி கேடயத்துடன் செரினா வில்லியம்ஸ்

#TamilSchoolmychoice

இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் கார்பைன் முகுருசாவை வெற்றிகொண்ட செரினா டென்னிஸ் போட்டிகளில் தொடர்ந்து பெற்று வரும் வெற்றிகளின் வரிசையில் நேற்றைய வெற்றி மற்றொரு மகுடமாகத் திகழ்கின்றது.

தனது 33வது வயதிலும் டென்னிஸ் விளையாட்டில் அனைத்துலக அரங்கில் இன்னும் கோலோச்சி வருகின்றார் செரினா.

Muguruza-Wimbledon tennis-

இறுதிப் போட்டியில் செரினா வில்லியம்சிடம் தோல்வியைத் தழுவிய ஸ்பெயின் நாட்டின் கார்பைன் முகுருசா

படங்கள்:  EPA