Home இந்தியா ஆன்ட்ரிக்ஸ் இணைய தளம் மனித முயற்சியால் முடக்கப்படவில்லை: இஸ்ரோ விளக்கம்  

ஆன்ட்ரிக்ஸ் இணைய தளம் மனித முயற்சியால் முடக்கப்படவில்லை: இஸ்ரோ விளக்கம்  

595
0
SHARE
Ad

kiranபெங்களூர், ஜூலை 14- இஸ்ரோவின் ஆன்ட்ரிக்ஸ் இணைய தளம் திடீரென முடங்கிப் போனது. அது சீனர்களின் கைவரிசை எனச் செய்திகள் பரவின. அதிலிருந்த தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.

இந்நிலையில்,” தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம்.; மனித முயற்சியால் அது முடக்கப்படவில்லை. இணையதளத்திலிருந்து முக்கிய தகவல்கள் எதுவும் திருடப்படவில்லை “என இஸ்ரோ தலைவர் கிரண் குமார் விளக்கம் அளித்துள்ளார்.