Home நாடு ‘யாழ்’ மாணவர்களுக்கான சிறந்த வழிகாட்டி: பள்ளிகளுக்கு ஆயிரம் புத்தகங்கள் இலவசம்

‘யாழ்’ மாணவர்களுக்கான சிறந்த வழிகாட்டி: பள்ளிகளுக்கு ஆயிரம் புத்தகங்கள் இலவசம்

1570
0
SHARE
Ad

yaal (2)கோலாலம்பூர், ஜூலை 16 – யுபிஎஸ்ஆர், பிடி3 மற்றும் எஸ்பிஎம், எஸ்டிபிஎம் மாணவர்களுக்காக வல்லினம் குழுமம் உருவாக்கியுள்ள ‘யாழ்’ இதழ் குறித்த பத்திரிக்கை அறிக்கை பின்வருமாறு:-

“‘வல்லினம்’ என்ற தீவிர இலக்கிய இணைய இதழையும், ‘பறை’ என்கின்ற ஆய்வேட்டினையும் தொடங்கி, தொடர்ந்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் வல்லினம் குழுமத்தில் அடுத்த பயணம் தான் யாழ்.”

“முழுக்க முழுக்க மாணவர்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது தான் யாழ். மலேசிய பாடத்திட்டத்தையொட்டி மாணவர்களின் படைப்பாற்றலையும் கற்பனையாற்றலையும் வெளியில் கொண்டு வருவது யாழின் முக்கிய நோக்கம் ஆகும்.”

#TamilSchoolmychoice

“தொடர்ந்து பல பள்ளிக்கூடங்களுக்கு இலவசமாக பறை என்கிற ஆய்வேட்டினை வல்லினம் குழுமம் வழங்கி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.”

“ஒவ்வொரு பறை இதழிலும் இரண்டு யாழ் பயிற்சி ஏடு உள்ளது. அதில் ஒரு யாழ் இதழ் யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களுக்கானது, மற்றொன்று பி.டி.3 மற்றும் எஸ்.பி.எம், எஸ்.டி.பி.எம் மாணவர்களுக்கானது.”

யாழ்

“இந்நிலையில், நாடு முழுக்க இருக்கும் ஆரம்பப்பள்ளிகளுக்கு யாழ் மூலம் ஆசிரியர் ம.நவீன் இலவசப் பயிற்சிப் பட்டறைகளும் நடத்தி வருகின்றார்.”

“இதனைத் தொடர்ந்து சமீபத்தில் யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களுக்காக ஆசிரியர் ம.நவீன் எழுதிய யூ.பி.எஸ்.ஆர் பயிற்சிப் புத்தகம் வெளிவந்த சில வாரங்களிலேயே ஐயாயிரம் இதழ்கள் வரை விற்பனையாகி புதிய சாதனை படைத்திருக்கிறது.”

“அதனை முன்னிட்டு ஆயிரம் மாணவர்களுக்கு இலவசமாக அப்பயிற்சிப் புத்தகங்களை யாழ் நிறுவனம் கொடுக்க இருக்கிறது. கட்டம் கட்டமாக பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.”

“தொடர்புகளுக்கு, ‘வெற்றி யாழ்’ முகநூல் பக்கத்து வரலாம் அல்லது விற்பனை பிரிவு பொறுப்பாளர் தயாஜியை தொடர்பு கொள்ளலாம். யாழ் குறித்து முழுமையான விவரங்களை அறிய கீழ்க்காணும் எண்களில் தொடர்புகொள்ளலாம். அல்லது இணைப்பை அழுத்தலாம்.”

ம.நவீன்: 0163194522

தயாஜி: 016-4734794

இணையதளம்: www.vallinam.com.my

வலைத்தளம்: www.vallinam.com.my/navin/

புத்தகங்கள் அனுப்பப்படவுள்ள பள்ளிகள் குறித்த விபரங்கள் பின்வருமாறு:-

1 SJKT Harvard Division 3 kedah
2. SJKT Appar Selangor
3. SJKT Glenmarie Selangor
4. SJKT Ldg Bukit Jalil Selangor
5. SJKT Ldg Coalfield Selangor
6. SJKT Ldg Hopeful Selangor
7. SJKT Ldg Kampung Baru Selangor
8. SJKT Bukit Rotan Baru Selangor
9. SJKT PASIR GUDANG JOHOR
10. SJKT Tuan Mee Selangor
11. SJKT Kuang Selangor
12. SJKT Anak Kulim Kedah
13. SJKT Ldg Kuala Muda, Bhg Home Kedah
14. SJKT Ldg Bukit Cidim Kedah
15. SJKT Ldg Bukit Sembilan Kedah
16. SJKT Ldg Sg. Bongkok Kedah
17. SJKT Ldg Bukit Jenun Kedah
18. SJKT Binjol Kedah
19. SJKT Ldg Sg Dingin Kedah
20. SJKT Kuala Ketil Kedah
21. SJKT Sungkap Para Kedah
22. SJKT Ldg Sg. Buntar Kedah
23. SJKT Ldg Katumba Kedah
24. SJKT Ldg Sungai Batu Kedah
25. SJKT Ldg Jabi Kedah
26. SJKT Ldg Dumblin, Bhg 5 Kedah
27. SJKT Ldg Patani Para Kedah
28. SJKT Ldg Kupang Kedah
29. SJKT Bukit Bertam Negeri Sembilan
30. SJKT Ldg Sg Kelama Negeri Sembilan
31. SJKT Ldg Sg Baru Negeri Sembilan
32. SJKT Athaerton Negeri Sembilan
33. SJKT Ldg Bkt Keledek Negeri Sembilan
34. SJKT Ldg Sungala Negeri Sembilan
35. SJKT Ldg Jeram Padang Negeri Sembilan
36. SJKT Ldg Labu Bhg 4 Negeri Sembilan
37. SJKT Ldg Kubang Negeri Sembilan
38. SJKT Ldg Sungai Sebaling Negeri Sembilan
39. SJKT Barathi Perak
40. SJKT Ldg Cashwood Perak
41. SJKT Arumugam Pillai Perak
42. SJKT Ladang Sg. Bogah Perak
43. SJKT Stoughton Perak
44. SJKT Ldg Kota Bahroe Perak
45. SJKT Ldg Kampar Perak
46. SJKT Angggor Perak
47. SJKT Chersonese Perak
48. SJKT Ldg Kota Lima Perak
49. SJKT Ldg Matang Perak
50. SJKT Dato Sithambaram Pillay Perak
51. SJKT Ldg Malaya Perak
52. SJKT Sg Biong Perak
53. SJKT Pondok Tanjung Perak
54. SJKT Ldg Jendarata Perak
55. SJKT Ldg Sg kruit Perak
56. SJKT Perak River Valley Perak
57. SJKT Cluny Perak
58. SJKT Sg Buloh Akar Perak
59. SJKT Ldg Allagar Perak
60. SJKT Ldg temerloh Perak
61. SJKT New Coconut Perak
62. SJKT Ldg Yam Seng Perak
63. SJKT Kampung Baru Batu Matang Perak
64. SJKT Kepala Bali Perak
65. SJKT Gomali Johor
66. SJKT Sri Gading Johor
67. SJKT Ldg Nagappa Johor
68. SJKT Ldg Bukit Benut Johor
69. SJKT Ldg Elaeis Johor
70. SJKT Ldg Pasak Johor
71. SJKT Sungai Papan Johor
72. SJKT Sedenak Johor
73. SJKT Ldg Layang Johor
74. SJKT Ldg Sembrong Johor
75. SJKT Telok Sengat Johor
76. SJKT Ldg Renchong Johor
77. SJKT Ldg Segamat Johor
78. SJKT Ldg Sagil Johor
79. SJKT Ldg Bukit Serampang Johor
80 SJKT Bekoh JOHOR
81. SJKT MADOS Johor
82 SJKT ULU TIRAM JOHOR