Home Featured தமிழ் நாடு சென்னையில் கனமழை: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னையில் கனமழை: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

484
0
SHARE
Ad

Rain01சென்னை – சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அதே வேளையில், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.