இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரத்தோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் கலோர பகுதிகளில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், மழை குறைந்தாலும் 6 நாட்களுக்காவது நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Comments