டெல்லி – இரண்டு முறை அடுத்தடுத்து ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக பிரபல பின்னணிப் பாடகர் சங்கர் மகாதேவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவர் தற்போது நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை, சங்கர் மகாதேவனும் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
http://twitter.com/Shankar_Live/status/674209080244764673/photo/1