இது தொடர்பாக சிம்புவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “பீப் பாடல் வெளியானதற்கும், சிவகார்த்திகேயனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவரை யாரோ வேண்டுமென்றே இந்த பிரச்னையில் சிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். வதந்திகளை நம்பாதீர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Home
Featured கலையுலகம் ‘பீப்’ பாடலுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் தொடர்பில்லை – சிம்பு தரப்பு விளக்கம்!
‘பீப்’ பாடலுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் தொடர்பில்லை – சிம்பு தரப்பு விளக்கம்!
Comments