இந்நிகழ்வுக்கு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டான்ஸ்ரீ டத்தோ காலிட் இப்ராகிம் தலைமை தாங்கவுள்ளார்.
மாநில அரசின் மகத்தான சாதனையாக இவ்வாண்டுக்கான இரண்டாம் கட்ட நிதியளிப்பு நிகழ்வு மிக சிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமாரும் கலந்து சிறப்பிப்பார்,
Comments