Home Featured இந்தியா வாராணாசி-டெல்லிக்கு புதிய சொகுசு இரயில் சேவை – மோடி தொடங்கி வைத்தார்!

வாராணாசி-டெல்லிக்கு புதிய சொகுசு இரயில் சேவை – மோடி தொடங்கி வைத்தார்!

668
0
SHARE
Ad

modi_train_வாரணாசி  – இந்தியப் பிரதமர் மோடி, இன்று தனது சொந்தத் தொகுதியான உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசியில் ‘மகமனாயா எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய இரயில் சேவையைத் தொடங்கி வைத்தார். வாரணாசி – டெல்லிக்கு நேரடியான இந்த இரயில் சேவை பல்வேறு சொகுசான வசதிகள் நிறைந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

mahamanaexpress_6வாரணாசி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிவகிக்கும் பிரதமர் மோடி, தனது தொகுதிக்கு அடிக்கடி சென்று பல்வேறு புதிய திட்டங்களை துவக்கி வைத்தும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் வருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.