Home Featured தமிழ் நாடு ஜெயா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை: உச்ச நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு! 

ஜெயா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை: உச்ச நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு! 

566
0
SHARE
Ad

jayalalithaa vs sasikalaபுதுடில்லி  – தமிழக முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை, வரும் பிப்ரவரி மாதம் 23-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. முன்னதாக இந்த விசாரணை, பிப்ரவரி மாதம் 2-ம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.