அவர்கள் அவ்வாறு பொதுவில் அறிவிக்காமல் முறையான வழிகளின் மூலம் அறிவித்திருக்க வேண்டும் என சாஹிட் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
“பொது அறிக்கை மூலம் தெரியப்படுத்துவது, என்னைப் பொறுத்தவரையில், அது சரியான முறையல்ல”
“இதனால் இரு நாட்டு உறவுகளில் சிக்கல் ஏற்படுவதோடு, ஊடகங்களுக்கு அது சாதகமாக அமைந்துவிடும்” என்று நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற சுற்றுலா கண்காட்சி 2016-ல் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் சாஹிட் தெரிவித்துள்ளார்.
Comments