Home Featured தமிழ் நாடு ராஜினாமா செய்த 10 தேமுதிக, பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்தனர்! Featured தமிழ் நாடுSliderதமிழ் நாடு ராஜினாமா செய்த 10 தேமுதிக, பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்தனர்! February 25, 2016 932 0 SHARE Facebook Twitter Ad சென்னை – சில நாட்களுக்கு முன்னர் தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்த 8 தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களும், 2 பாமக உறுப்பினர்களும் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். (மேலும் செய்திகள் தொடரும்) Comments