Home Featured தமிழ் நாடு ராஜினாமா செய்த 10 தேமுதிக, பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்தனர்!

ராஜினாமா செய்த 10 தேமுதிக, பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்தனர்!

713
0
SHARE
Ad

wpid-Selliyal-Breaking-News.pngசென்னை – சில நாட்களுக்கு முன்னர் தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்த 8 தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களும், 2 பாமக உறுப்பினர்களும் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

(மேலும் செய்திகள் தொடரும்)