அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், “பத்ம விபூஷன் விருது அளிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கெனவே மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துவிட்டேன்,” என்றார். அவரிடம் கபாலி எப்போது வெளியாகும் என்று கேட்டதற்கு, “மே இறுதி அல்லது ஜூன் மாதம் கபாலி வெளியாகும்,” என்றார்.
Comments