Home Featured கலையுலகம் ‘கபாலி’ ஜூன் மாதம் வெளியாகும் – ரஜினிகாந்த் பேட்டி!

‘கபாலி’ ஜூன் மாதம் வெளியாகும் – ரஜினிகாந்த் பேட்டி!

667
0
SHARE
Ad

rajinikanth-imagesசென்னை – கபாலி படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். ரஜினிகாந்துக்கு இன்று பத்மவிபூஷன் விருது வழங்கப்படுகிறது. இதற்காக நேற்றிரவு டெல்லிக்கு புறப்பட்டுச் செல்ல சென்னை விமான நிலையம் வந்தார் ரஜினி.

அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், “பத்ம விபூஷன் விருது அளிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கெனவே மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துவிட்டேன்,” என்றார். அவரிடம் கபாலி எப்போது வெளியாகும் என்று கேட்டதற்கு, “மே இறுதி அல்லது ஜூன் மாதம் கபாலி வெளியாகும்,” என்றார்.