திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் நாளை ஏப்ரல் 24ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெறுகிறது. இதில் திரையுலக பிரபலங்கள் கலந்துக்கொள்கிறார்கள்.
‘உறுமீன்’ படத்தில் இணைந்து நடித்த போது பாபி சிம்ஹாவும் – ரேஷ்மி இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். நேற்று திருப்பதி திருமலையில் இவர்கள் திருமணம் நடைபெற்றது.
Comments