கோலாலம்பூர் – மாதம் தோறும் நிர்ணயிக்கப்படும் பெட்ரோல் எண்ணெய் விலைகளில் இந்த முறை மாற்றங்கள் எதுவும் இல்லை என்பதால், ரோன்95இன் விலை ரிங்கிட் 1.70 ஆகவும், ரோன் 97 ரக பெட்ரோலின் விலை ரிங்கிட் 2.05 ஆகவும் இருந்து வரும்.
டீசல் எண்ணெய் விலை ரிங்கிட் 1.55 ஆக தொடர்ந்து நிலைநிறுத்தப்படும்.
இதற்கு, எதிர்வரும் மே 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் சரவாக் தேர்தல்கள் ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.
Comments